சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்

பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோவில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சரை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

மறைமுகத் தேர்தல் தொடர்பான அவசர சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது- மு.க.ஸ்டாலின்

வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை உள்ளது- மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஜி.எஸ்.டி. சட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததால் தமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக அரசுக்கு குட்டாக விழுந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தண்ணீர் மணி.... தமிழக அரசுக்கு சத்யராஜ் மகள் கோரிக்கை

திருச்சி அரசு பள்ளியில் நடைமுறையில் உள்ள தண்ணீர் மணி திட்டத்தை, தமிழகம் முழுவதும் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு திவ்யா சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
20-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை 20-ந்தேதிக்கு பிறகு வழங்க முடிவு செய்துள்ளனர்.
விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை தமிழக அரசு இன்று திரும்பப் பெற்றது.
மழைநீர் தேக்கத்தால் டெங்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என்று முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் கடிதம்

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் குறித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படையுங்கள்- பொன். மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது

புதிய மாவட்டங்களில் கடைசியாக இன்று 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1,000 ரூபாயுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2 ஆயிரம் புதிய பஸ்கள்

அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2000 புதிய பஸ்கள் இன்னும் மார்ச் மாதங்களுக்குள் வந்து சேர்ந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ரூ.1000 ரொக்கம்-பொங்கல் பரிசு: ரேஷன் கடைகளில் எப்போது கிடைக்கும்?

பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை தனியாகவும், ரொக்க பணம் ரூ.1000 தனியாகவும் கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.