தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் - மு.க.ஸ்டாலின்

திருச்சியின் ஒரு சிறிய கிராமத்தில் நமது #DravidianModel அரசு நிகழ்த்தியுள்ள மாற்றத்தை இந்த வீடியோவில் பாருங்கள்...
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் - மு.க.ஸ்டாலின்
Published on

திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்னும் சில மணி நேரத்தில், திருச்சியில் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.

அதற்கு முன்பாக, திருச்சியின் ஒரு சிறிய கிராமத்தில் நமது #DravidianModel அரசு நிகழ்த்தியுள்ள மாற்றத்தை இந்த வீடியோவில் பாருங்கள்...

"தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்" என நான் சொல்வது வெறும் விளம்பர வாசகமல்ல, உண்மை சாசனம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com