காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
உர விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் - விவசாயிகள் வாழ்வுடன் மத்திய அரசு கண்ணாமூச்சி விளையாடுகிறது

பொதுத்துறை நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3-வது நாளாக இன்றும் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் உடன், தி.மு.க. வேட்பாளர்கள் 120 பேர் சந்திப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில், அக்கட்சி வேட்பாளர்கள் 120 பேர் நேற்று சந்தித்தனர். அப்போது தேர்தலில் தங்கள் தொகுதியில் இருக்கும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் அறிக்கை

அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்களை அழைத்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தேர்தல் முடிந்த நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழ்நாடு முழுவதும் சர்வே எடுத்து மு.க.ஸ்டாலினிடம் தொகுதி வாரியாக வெற்றி நிலவரங்களை எடுத்து கூறி உள்ளார்.
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 16 பேருக்கு மருத்துவ கல்வி உதவி நிதி- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் வங்கியில் போடப்பட்டுள்ள வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
EVM உள்ள மையங்களை இரவு பகல் பாராது பாதுகாத்திட வேண்டும்: திமுக-வினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு EVM கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
ஐ.டி. ரெய்டால் தி.மு.க.வுக்கு கூடுதலாக 25 இடங்கள் கிடைக்கும்- மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலினை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என ஐஸ்அவுஸ் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்து சமய ஆன்றோர், சான்றோர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்படுமா?-‘தினத்தந்தி’க்கு மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்? தினத்தந்தி சிறப்பு பேட்டியில் மு.க.ஸ்டாலின் பதில்

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்பதற்கு தினத்தந்தி சிறப்பு பேட்டியில் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி பதில்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மெரினாவில் அடக்கம் செய்ய முதலில் இடம் மறுத்தது ஏன்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது - மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர்.
சென்னையில் இன்றும், நாளையும் வீதி வீதியாக மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட சூறாவளி பிரசாரம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மதுரவாயல், விருகம்பாக்கம், தியாகராயநகர், ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
‘சச்சின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும்’ - ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுவையில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

புதுவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
நான் நெருக்கடிகளை எதிர்கொள்கிறேன், நீங்கள் வெற்றியை பெற்று தாருங்கள்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஆளுந்தரப்பின் பொய் பரப்புரை, ரெய்டு நடவடிக்கைகள் திசை திருப்பும் நடவடிக்கைகளால் உங்கள் கவனம் சிதறிவிட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை - ராகுல்காந்தி கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- அன்புமணி ராமதாஸ் பேச்சு

எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆவதற்கு தகுதி உள்ளது. ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற ஒரே தகுதி தான் உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.