தமிழக சட்டசபை தேர்தல்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி

சுயேட்சை வேட்பாளரை விட 98110 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.
தமிழக சட்டசபை தேர்தல்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி
Published on: 

தமிழக சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி 1,48,933 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

சுயேட்சை வேட்பாளரை விட 98110 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். திமுக வேட்பாளரை விட 1,04,922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதன்மூலம் தமிழக சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை எடப்பாடி பழனிசாமி பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com