தேர்தலுக்கு பின் இந்தி கற்றுக்கொண்டு ஆளுநராக சென்று விடுவார் இ.பி.எஸ்..!- கனிமொழி கிண்டல்

பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தலுக்கு பின் இந்தி கற்றுக்கொண்டு ஆளுநராக சென்று விடுவார் இ.பி.எஸ்..!- கனிமொழி கிண்டல்
Published on

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட ஜின்னா திடல் பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலுக்குப் பின் இந்தி கற்றுக்கொண்டு ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக சென்று விடுவார் எடப்பாடி பழனிசாமி.

எந்த மாநிலம் உங்களுக்குப் பிடித்தது என தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆளுநர் வாய்ப்பை அமித்ஷா உங்களுக்குத் தருவார்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com