முழு கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார் கனிமொழி

திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கடந்த 3ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழி எம்.பி.க்கு கொரோனா

திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார்.
வருமானவரி சோதனையை கண்டு திமுக அஞ்சாது- கனிமொழி எம்.பி. ஆவேசம்

திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டு அதில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
அதிமுக-பா.ஜனதாவுக்கு தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள்- கனிமொழி எம்பி பேச்சு

மத்தியில் ஆளக்கூடிய பா.ஜனதா அரசாங்கம் மாநிலத்திலுள்ள அ.தி.மு. க.வை பினாமி அரசாக செயல்படுத்தி வருகிறது என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உடையும் - கனிமொழி எம்.பி பேச்சு

மக்களை ஏமாற்றி வரும் அ.தி.மு.க , பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என திமுக மாநில மகளிரணி செயலாளர் கூறியுள்ளார்.
அதிமுக பிரசாரம் மக்களிடம் எடுபடாததால் டெல்லியில் இருந்து பிரசாரத்திற்கு வருகின்றனர் - கனிமொழி

தமிழகத்தில் அ.தி.மு.க. பிரசாரம் மக்களிடம் எதுவும் எடுபடவில்லை என்பதால் டெல்லியில் இருந்து பிரசாரத்திற்கு வருகிறார்கள் என கனிமொழி பிரசாரம் செய்தார்.
அதிமுக அறிவித்த இலவச சிலிண்டர் வரும்.., ஆனால் வராது.. - கனிமொழி எம்.பி. கலகலப்பு பிரசாரம்

அ.தி.மு.க. அறிவித்துள்ள இலவச சிலிண்டர்கள் வரும்.., ஆனால் வராது.., என்று தேர்தல் பிரசாரத்தில் வடிவேல் பட பாணியில் கனிமொழி எம்.பி. கலகலப்பாக பேசினார்.
தமிழ்நாட்டை டெல்லிக்கு அடகு வைத்து விட்டார்கள்- கனிமொழி பேச்சு

எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில் தான் பணம் பார்க்க முடியும். தமிழகத்தில் அடிக்கல் நாயகன் எடப்பாடி பழனிசாமி.
அனுமதி இன்றி பிரசாரம் செய்ததாக புகார்: கனிமொழி எம்.பி.- அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு

கனிமொழி எம்.பி. அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் மாரிமுத்து புகார் அளித்தார்.
முதல்வர் மாற்றி மாற்றி பேசுகிறார்... உடன்குடியில் கனிமொழி எம்.பி. பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். உங்களை விட அராஜகம் செய்யக் கூடியவர்கள் உலகத்தில் யாரும் இல்லை என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடக்கிறது- கனிமொழி பேச்சு

கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த ஆர்.காமராஜ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததும் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்- கனிமொழி எம்பி பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
அ.தி.மு.க.வை இந்த தேர்தலோடு அகற்ற வேண்டும்- கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெண்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு குழு அமைத்து பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.
திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு எதிரொலி: பெண்களை இழிவுபடுத்தி பிரசாரம் செய்யக் கூடாது - கனிமொழி

திண்டுக்கல் லியோனி பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்கு தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அடையாளங்கள் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும் காப்பாற்றப்படும்- கனிமொழி

தமிழ்நாட்டில் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என பெரம்பலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி பேசினார்.
முதியோர் உதவி தொகையை நிறுத்திய அரசு அதிமுக - தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மக்களின் எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை - திமுக எம்.பி. கனிமொழி

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மக்களின் எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் தெற்கு மண்டலத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி நியமனம்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை கவனித்திட முதல்கட்டமாக மண்டல பொறுப்பாளர்களும், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர பெண்கள் பாடுபட வேண்டும்- கனிமொழி எம்.பி. பேச்சு

ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பிலே இல்லாவிட்டாலும் எப்பொழுதும் மக்களோடு பயணிக்கக் கூடிய ஒரு தலைவர் மு.க. ஸ்டாலின் என கனிமொழி எம்.பி. பேசினார்.