தவெக தூய சக்தி அல்ல.. தூ சக்தி..!- ஆங்கில நாளிதழ் கட்டுரையைச் சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் தாக்கு

தவெக குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என கூறியுள்ளார்.
TN CM Vijay- MK Stalin
Published on: 

தவெக தூய சக்தி அல்ல.. தூ சக்தி என்று திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை.

தூய சக்தி

தூ சக்தி

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X