கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு- நல உதவிகளை வழங்கினார்

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, நல உதவிகளை வழங்கினார்.
புதுச்சேரி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூரில் மக்கள் கிராம சபை கூட்டங்கள்- மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நாளை நடக்கிறது.
கிராமங்கள் தோறும் சென்று நாடகம் போடுகிறார்: மு.க.ஸ்டாலினை நம்பி ஏமாந்து விடாதீர்கள் - முதலமைச்சர் பரபரப்பு பேச்சு

முக ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று நாடகம் போட்டு, பொய் பிரசாரங்களை செய்து வருகிறார் என்றும் அவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லை - கனிமொழி

தமிழகத்தில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும்- முக ஸ்டாலின் பேச்சு

அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார்.
திருச்சியில் அடுத்த மாதம் தி.மு.க. மாநாடு- இடத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, திருச்சியில் பிப்ரவரி மாதம் தி.மு.க. மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாடு நடைபெறும் இடத்தை மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.
’அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்’ - திமுக தலைவர் ஸ்டாலின் டுவீட்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு- சாந்தா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஏழைகளும் புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை பெற அர்ப்பணிப்புடன் உழைத்தவர் டாக்டர் சாந்தா என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால்...-முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆவேசம்

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
சென்னையில் 21-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சட்டசபை தேர்தலுக்கான ஆக்கப்பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21-ந்தேதி (வியாழக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் 3 பேர் தி.மு.க.வில் சேர்ந்தனர்

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 3 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தி.மு.க.வில் சேர்ந்தனர். மு.க.ஸ்டாலினால் மட்டுமே நல்லாட்சியை தர முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெறும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெரும். அ.தி.மு.க. எதிர்கட்சியாகக் கூட வராது என்று முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
எடப்பாடி அருகே மக்கள் கிராம சபை கூட்டம்- மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நாளை நடைபெற உள்ள மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்

மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல- முக ஸ்டாலின் பேச்சு

“பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தி.மு.க. இந்துக்களுக்கு எதிரிபோல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஞானதேசிகன் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் ரத்து- மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வேளாண் பயிர்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முக ஸ்டாலின் பேசியுள்ளார்.