தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா- 3வது ஒருநாள் போட்டியில் நியூசி. நிதான ஆட்டம்
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி துவக்க விக்கெட்டுகளை விரைவில் இழந்ததையடுத்து நிதானமாக விளையாடி வருகிறது. #NZvIND #TeamIndia
Published on:
Copied
Follow Us
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று 3வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.