அசத்திய அக்சர் பட்டேல்... 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் சேர்த்தார்.
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அக்ஷர் படேல் பந்தில் அவுட்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
கொழும்பு துறைமுக முனையத்தில் இந்தியாவுக்கு மீண்டும் ஒப்பந்தத்தை இலங்கை வழங்கியது

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணியில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை இந்தியா நிரூபித்து விட்டது - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் திறனையும், தயாரிக்கும் திறனையும் இந்தியா காண்பித்து விட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏன் பயப்பட வேண்டும்: நியாயமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும்- சோயிப் அக்தர்

உலகின் தலைசிறந்த அணியாக திகழும் இந்தியா ஏன் பயப்பட வேண்டும். நியாயமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
200 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால்... இங்கிலாந்து குறையை ஒப்புக்கொண்ட பயிற்சியாளர்

அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் போட்டி முடிவு மாறுபட்டதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் அதே மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டால், இந்தியாவுக்கு புள்ளிகள் வழங்கக்கூடாது: பனேசர்

அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆடுகளம் முதல் நாளில் இருந்து டர்ன் ஆகியது, அதுபோல் ஆடுகளத்தை 4-வது போட்டிக்கு வைக்கக்கூடாது என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.
கும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை - அஸ்வின்

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை என அஸ்வின் கூறியுள்ளார்.
அகமதாபாத் ஆடுகளம் குறித்த விமர்சனம்: நாதன் லயன் என்ன சொல்கிறார்

அகமதாபாத் ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்ய உரிமை இல்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயார் - இம்ரான்கான் அறிவிப்பு

இந்தியாவுடன் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் இம்ரான்கான் அறிவித்து உள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

புனேயில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லை

இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
மியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து

மியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்தார்.
பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது: ஆடுகளத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரோகித் சர்மா

அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
கடைசி டெஸ்ட் போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் - அக்சர் பட்டேல் விருப்பம்

கடைசி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் என அக்சர் பட்டேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்

இரண்டு நாட்களிலேயே போட்டி முடிந்தது நிலையில் அகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி தொடங்கியது- 1200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

ஐந்து நாட்கள் நடைபெறும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில், 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
400 டெஸ்ட் விக்கெட்: ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி - அஸ்வின்

டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட் வீழ்த்திய போது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி அளித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.