தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
Published on

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி உள்ளிட்டோர் சிறப்பாக ஆடினர்.

இதையடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com