அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா- சொந்த ஊரில் கொடியேற்றினார் முதலமைச்சர்

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றினார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றினார்
Published on: 

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

தாயார் மறைவால் சொந்த ஊரில் உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com