தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 24 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

சபரிமலை கோவிலுக்கு தமிழக பக்தர்கள் வழங்கிய 55 சவரன் தங்கக் கிரீடம் மாயம் - விசாரணை தீவிரம்

* பாதுகாப்பு அறையில் கிரீடம் சிசிடிவி கண்காணிப்பு இல்லாத பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

* தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர்களின் தொடர் எதிர்ப்பு எதிரொலி: பட்டினப்பாக்கத்திலிருந்து பல்லவன் இல்லத்திற்கு மாற்றப்படும் புதிய தலைமைச் செயலகம்?

* சென்னை பல்லவன் இல்லத்தில் ஏறக்குறைய 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமை செயலகத்தை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

* சட்டசபை தவிர்த்து பிற நிர்வாக கட்டிடங்களை பல்லவன் இல்லத்தில் கட்டுவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றனர்.

ஈகோ காரணமாகவே என் மீது விமர்சனம்: பி.டி.ஆர். குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

* எடப்பாடி பழனிசாமி தன் சுயநலத்திற்காக தி.மு.க.வை ஆதரிப்போம் என்று சொன்னால் யார் ஏற்றுக்கொள்வர்?.

* மக்கள் ஆதரவளித்தவர்கள் உடன் சேர்ந்து பயணிப்போம் என முடிவெடுத்து ராஜினாமா செய்ததில் எந்த தவறும் இல்லை.

GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக சரிந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து மீது கார் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

* தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் சென்ற கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

* ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், பெண்கள் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT