GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக சரிந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold
Published on
Summary

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.1,12,00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 19-ந்தேதி சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கும் கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கும் விற்பனையானது. 20-ந்தேதிசவரன் ரூ.1,14,280-க்கும் ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனையானது. 21-ந்தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கும் விற்பனையானது.

22-ந்தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை குறைவு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

23-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,080

22-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,480

21-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160

20-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,280

19-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,280

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

23-09-2026- ஒரு கிராம் ரூ.255

22-09-2026- ஒரு கிராம் ரூ.255

21-09-2026- ஒரு கிராம் ரூ.260

20-09-2026- ஒரு கிராம் ரூ.260

19-09-2026- ஒரு கிராம் ரூ.260

X

Maalai Malar
www.maalaimalar.com