உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி
* கடந்த 2023-25 சீசனில் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நான்காவது முறையாக இங்கிலாந்தில் நடக்க உள்ளது.
மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 27-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
* போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி மந்திரி தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும்.
* போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
* ஜூலை 20-ந்தேதி மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி முற்றுகை போராட்டம் பேரணி நடத்தினர்.
* நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் போலீசார் தடியடி நடத்தினர்.
வீடியோ வெளியிட்டு அவமதிப்பதா? - தர்மேந்திர பிரதானை முதலில் நீக்குங்கள்: மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்
* பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள்.
* மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள்.
* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
புதிய கட்சியின் பெயர், கொடியை அடுத்த மாதம் அறிவிக்கிறார் அண்ணாமலை
* தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
* தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.
மோடி அரசு மாணவர்களை நாட்டின் எதிரிகளாக நடத்துகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு
* மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை மற்றும் நேரடியானவை.
* இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள்.
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: புதிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா- ஹவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை
* செங்கடலில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
* ஈரான் மற்றும் ஹவுதிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- டிரம்ப்