சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 121-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை தி.நகரில் உள்ள ம.பொ.சி. உருவ சிலைக்கு அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், வெங்கடரமணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றித் தமிழ்நாடு என்ற பெயரை வைக்க ம.பொ.சி. போராடினார்.