iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

ஆப்பிள் ஐபோன் 8: அதிகம் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் - முழு தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஐபோன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. அந்த வகையில் புதிய ஐபோன் 8-இல் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மே 23, 2017 13:49

மைக்ரோமேக்ஸ் X1i: நோக்கியா 3310 போன்று காட்சியளிக்கும் மலிவு விலை பீச்சர்போன் அறிமுகம்

நோக்கியாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3310 கடந்த வாரம் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மைக்ரோமேக்ஸ் X1i பீச்சர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பார்க்க நோக்கியா 3310 போன்றே காட்சியளிப்பதோடு, விலையும் குறைவாக உள்ளது.

மே 23, 2017 09:58

சீனாவில் ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போன்?

சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் அந்நிறுவனம் ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனினை பட்டியலிடப்பட்டு பின் எடுக்கப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்த முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மே 21, 2017 16:48

இரட்டை கேமரா கொண்ட சாம்சங்-இன் முதல் ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் இரட்டை கேமரா அமைப்பு கொண்ட முதல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி சி10 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் தகவல்களை இங்கு பார்ப்போம்.

மே 20, 2017 11:15

டிசையர் பிரான்டை விரிவுப்படுத்தும் எச்டிசி: புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டம்

இந்தியாவில் தனது டிசையர் வகை ஸ்மார்ட்போன்களை விரிவுப்படுத்தும் நோக்கில் எச்டிசி நிறுவனம் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட முடிவு செய்துள்ளது.

மே 19, 2017 17:02

புதுவரவு : கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார்பன் ஔரா பவர் 4ஜி பிளஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

மே 19, 2017 13:11

இந்தியாவில் நோக்கியா 3310 விற்பனை துவங்கியது

உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 3310 விற்பனை இந்தியாவில் துவங்கியது. தற்சமயம் நிலவி வரும் சந்தை சூழலிலும் புதிய நோக்கியா 3310 ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

மே 18, 2017 15:33

பட்ஜெட் விலையில் இந்தியாவில் வெளியான மெய்சூ எம்5: முழு தகவல்கள்

மெய்சூவின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஒருவழியாக இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

மே 17, 2017 15:30

இந்தியாவில் சியோமி ரெட்மி 4 வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஏற்கனவே எதிர்பார்த்ததை போன்று ரெட்மி 4 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.

மே 16, 2017 14:23

மோட்டோ எக்ஸ் (2017) இணையத்தில் கசிந்த புதிய தகவல்கள்

மோட்டோரோலாவின் மோட்டோ எக்ஸ் (2017) மோட்டோ எக்ஸ் 4 என அழைக்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளன.

மே 14, 2017 20:25

புதுவரவு: பட்ஜெட் விலையில் இரண்டு பானாசோனிக் ஸ்மார்ட்போன்கள்

பானாசோனிக் இந்தியா நிறுவனம் இரண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இவை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 13, 2017 19:35

வெளியீட்டிற்கு முன் விற்பனைக்கு வந்த சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டு பின் திரும்பப்பெற்ற நோட் 7 ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 12, 2017 20:28

சத்தமின்றி தயாராகும் மோட்டோ சி சீரிஸ்: ஜூன் மாதம் வெளிவரும் என தகவல்

மோட்டோரோலாவின் மோட்டோ சி ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் வெளியாகும் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.

மே 11, 2017 23:08

ஒரு ஆண்டு இலவச ஏர்டெல் சலுகையுடன் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 (2017) இந்தியாவில் வெளியானது

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் 2 (2017) ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

மே 11, 2017 18:58

அசுஸ் சென்போன் கோ புதிய பதிப்பு இந்தியாவில் வெளியானது

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் கோ புதிய பதிப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

மே 10, 2017 20:52

இந்தியாவில் ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

இந்தியாவில் எச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.10,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. எச்டிசி சமீபத்தில் குறைத்துள்ள ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் அதன் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

மே 09, 2017 19:32

ஸ்மார்ட்ரான் எஸ்.ஆர்.டி.போன் இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

ஸ்மார்ட்ரான் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி புதிய எஸ்.ஆர்.டி.போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

மே 03, 2017 17:17

டூயல் கேமரா கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.

மே 03, 2017 14:39

நோக்கியா ஸ்மார்ட்போன்களின் வெளியீடு உறுதி செய்யப்பட்டது: முழு தகவல்கள்

எச்எம்டி குளோபல் நோக்கியா போன்களை விற்பனை செய்ய இருக்கும் தேதி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களில் நோக்கியா போன்கள் மே மாதம் வெளியிடப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

மே 02, 2017 09:43

இந்தியாவின் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை தெரியுமா?

இந்தியாவில் விற்பனையாகி வரும் ஸ்மார்ட்போன்களில் தற்போதைய சூழலில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை என்ற பட்டியலை இங்கு பார்ப்போம்.

ஏப்ரல் 30, 2017 15:27

சாம்சங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்

சாம்சங் நிறுவனம் S8 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

ஏப்ரல் 29, 2017 11:35

5