iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • காஷ்மீர்: படுகா மாவட்டத்தில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினரிடையே கடும் துப்பாக்கிச்சண்டை
  • மதுசூதனன், தினகரன் போன்றோர் தேர்தலில் நிற்பதால் எந்த அழுத்தமும் இல்லை: மருது கணேஷ்
  • திமுக வேட்பாளர் மருது கணேஷீக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் சேகர் பாபு, சுதர்சனம் பிரசாரம்

காஷ்மீர்: படுகா மாவட்டத்தில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினரிடையே கடும் துப்பாக்கிச்சண்டை | மதுசூதனன், தினகரன் போன்றோர் தேர்தலில் நிற்பதால் எந்த அழுத்தமும் இல்லை: மருது கணேஷ் | திமுக வேட்பாளர் மருது கணேஷீக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் சேகர் பாபு, சுதர்சனம் பிரசாரம்

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி

டிரை ஃப்ரூட்ஸ், பிரட் வைத்து செய்யும் இந்த பர்ஃபி சூப்பராக இருக்கும். இப்போது இந்த சூப்பரான பிரட் பர்ஃபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 15, 2017 15:20

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் குஜியா

குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நட்ஸ் குஜியா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 15, 2017 10:55

சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி

மீல் மேக்கருடன் மஷ்ரூம் சேர்த்து பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். செய்தும் எளிமையானது. இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 14, 2017 15:30

சூப்பரான இறால் - காய்கறி சூப்

இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் - காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 13, 2017 15:22

கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி

மோர்க்குழம்பு செய்யும் போது அதில் கத்தரிக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 13, 2017 10:47

மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு

கொஞ்சம் மெனக்கெட்டால், சுவையும் சுத்தமும் கொண்ட குழந்தைகள் விரும்பும் இந்த ஸ்நாக்ஸை வீட்டிலேயே செய்யலாம். இப்போது இந்த காராச்சேவு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 11, 2017 15:22

சூப்பரான சைடு டிஷ் முருங்கைக்காய் இறால் தொக்கு

அனைவரும் இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முருங்கைக்காய் சேர்த்து சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 11, 2017 12:51

சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் ஸ்பிரிங் ரோல்

குழந்தைகளுக்கு பிடித்தமான இறாலுடன் காய்கறிகளை சேர்த்து ஸ்பிரிங் ரோல் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

மார்ச் 10, 2017 15:32

எளிமையாக செய்யக்கூடிய இறால் உருளைக் கிழங்கு வறுவல்

குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து சுவையான எளிதில் செய்யக்கூடிய பொரியல் ஒன்றை பார்க்கலாம்.

மார்ச் 10, 2017 10:15

வீட்டில் செய்யலாம் ஜில் ஜில் ஜிகிர்தண்டா

ஜிகிர்தண்டா சாப்பிட மதுரைக்கு போக வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய முறையில் ஜிகர்தண்டாவை செய்யலாம். இப்போது ஜிகர்தண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 09, 2017 15:25

சூப்பரான சைடு டிஷ் ராஜ்மா மசாலா

ராஜ்மா மசாலா சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இன்று இந்த ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 09, 2017 09:04

சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் பட்டாணி கோப்தா

பட்டாணி கோப்தா மிகவும் சுவைமிக்கது. இந்த கோப்தாவை ரொட்டி மற்றும் சாதத்துடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

மார்ச் 08, 2017 15:26

சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள முந்திரி சிக்கன் கிரேவி சூப்பராக இருக்கும். இன்று இந்த முந்திரி சிக்கன் கிரேவியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 08, 2017 12:40

சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி

குழந்தைகளுக்கு தேங்காய் சாதம் மிகவும் பிடிக்கும். வேர்க்கடலை, முந்திரி சேர்த்து தேங்காய் சாதம் செய்யும் சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 07, 2017 15:32

சுவையான காரசாரமான தக்காளி பூண்டு சாதம்

தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. அதிலும் காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ்.

மார்ச் 07, 2017 11:23

சூப்பரான பலாச்சுளை இலை அடை

கேரளாவில் பலாப்பழம் வைத்து செய்யும் இலை அடை மிகவும் பிரபலம். இன்று இந்த பலாச்சுளை இலை அடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 06, 2017 15:10

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டிக்ஸ்

பன்னீர் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பன்னீர் ஸ்டிக்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.

மார்ச் 06, 2017 13:11

கர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ்

காராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காராமணியை வைத்து எளிய முறையில் கர்நாடகா ஸ்டைலில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 03, 2017 15:22

குழந்தைகளுக்கு விருப்பமான சோளா பூரி

குழந்தைகளுக்கு சோளா பூரி மிகவும் பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சோளா பூரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 03, 2017 13:13

குழந்தைகளுக்கு விருப்பமான கொத்தமல்லி புலாவ்

குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு தினமும் ஒவ்வொரு வகையான சாதம் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 02, 2017 15:18

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி

தக்காளி ஊறுகாய் செய்வது மிகவும் சுலபமானது. தோசை, சப்பாத்தி, இட்லி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 02, 2017 13:05

5