iFLICKS தொடர்புக்கு: 8754422764
woman News

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த நபரை பெண் கான்ஸ்டபிள் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கினார்.

டிசம்பர் 11, 2019 09:07

ஒடிசாவில் கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி

ஒடிசாவில் கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவர், வீடு இல்லாததால் மூன்று ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கிறார்.

டிசம்பர் 10, 2019 09:34

காஷ்மீரில் மனித உரிமை மீறல் - அமெரிக்க பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் தாக்கல்

காஷ்மீரில் மனித உரிமை மீறல் - அமெரிக்க பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் தாக்கல்

காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை என இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.யான பிரமிளா ஜெயபால் அமெரிக்க பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

டிசம்பர் 08, 2019 14:51

பெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா பேட்டி

பெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா பேட்டி

பெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 07, 2019 14:29

ஐதராபாத் - எரித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்தது

ஐதராபாத் - எரித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்தது

தெலுங்கானாவில் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 06, 2019 15:58

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

தெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

டிசம்பர் 06, 2019 11:33

பாலியல் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

பாலியல் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

சிறுமிகள் பாலியல் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 06, 2019 10:54

பாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கையில் தூக்கிச்சென்ற மகன்கள்

பாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கையில் தூக்கிச்சென்ற மகன்கள்

தாயை பாம்பு கடித்ததால் சிகிச்சை அளிக்க 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கை தயார் செய்து அதில் தாயை படுக்கவைத்து மகன்களும் உறவினர்களும் தூக்கிச் சென்ற சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

டிசம்பர் 06, 2019 04:18

மேற்கு வங்காளத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல்

மேற்கு வங்காளத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல்

மேற்கு வங்காள மாநிலத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 05, 2019 16:58

பெண் டாக்டர் கற்பழித்து கொலை- சந்திரசேகரராவ் வீட்டு முன்பு திருப்தி தேசாய் போராட்டம்

பெண் டாக்டர் கற்பழித்து கொலை- சந்திரசேகரராவ் வீட்டு முன்பு திருப்தி தேசாய் போராட்டம்

கொல்கத்தாவைச் சேர்ந்த சமூக சேவகரான திருப்தி தேசாய் பெண் டாக்டர் கொலையை கண்டித்து ஐதராபாத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

டிசம்பர் 05, 2019 11:33

பாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி

பாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி

மத்தியபிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மந்திரி இமார்தி தேவி, இந்தி பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி அசத்திய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிசம்பர் 05, 2019 09:15

அர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்

அர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்

அர்ஜென்டினாவில் கோமாவில் இருந்த தாய் மகளின் பசி குரல் கேட்டு சட்டென்று எழுந்து கண் விழித்து தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 05, 2019 01:42

ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழிப்பு, கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பு

ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழிப்பு, கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பு

ஐதராபாத் நகரில் பெண் டாக்டர் கற்பழிப்பு, கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைத்து தெலுங்கானா மாநில அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிசம்பர் 04, 2019 19:14

சபரிமலையில் பெண்கள் தடுத்து நிறுத்தம்: சுப்ரீம் கோர்ட் அடுத்த வாரம் விசாரணை

சபரிமலையில் பெண்கள் தடுத்து நிறுத்தம்: சுப்ரீம் கோர்ட் அடுத்த வாரம் விசாரணை

சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அடுத்த வாரம் விசாரணையை தொடங்குகிறது.

டிசம்பர் 04, 2019 14:10

கடற்படையின் முதல் பெண் விமானி

கடற்படையின் முதல் பெண் விமானி

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக சப் லெப்டினன்ட் ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் இன்று பொறுப்பேற்றார்.

டிசம்பர் 02, 2019 17:18

பெண் டாக்டர் எரித்து கொலை - விரைவு நீதிமன்றம் அமைக்க முதல் மந்திரி உத்தரவு

பெண் டாக்டர் எரித்து கொலை - விரைவு நீதிமன்றம் அமைக்க முதல் மந்திரி உத்தரவு

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொலை குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

டிசம்பர் 01, 2019 19:19

பிரியங்கா கற்பழிப்பு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதில் மெத்தனம் - 3 போலீசார் சஸ்பெண்ட்

பிரியங்கா கற்பழிப்பு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதில் மெத்தனம் - 3 போலீசார் சஸ்பெண்ட்

ஐதராபாத் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து, கொல்லப்பட்ட விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தவறிய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 01, 2019 12:14

பஞ்சாப்: ரூ.25 கோடி ஹெராயினுடன் ஆப்பிரிக்கப் பெண் கைது

பஞ்சாப்: ரூ.25 கோடி ஹெராயினுடன் ஆப்பிரிக்கப் பெண் கைது

பஞ்சாப் மாநிலத்தில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினுடன் கேமரூன் நாட்டுப் பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.

நவம்பர் 30, 2019 19:23

டெல்லியில் 55 வயது பெண்ணை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது

டெல்லியில் 55 வயது பெண்ணை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது

நாட்டின் தலைநகரான டெல்லியின் வடக்கு பகுதியில் டீக்கடை நடத்தியவாறு தனியாக வசித்த 55 வயது பெண்ணை கற்பழித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நவம்பர் 30, 2019 16:08

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

மத்திய பிரதேசத்தில் நூதனமான முறையில் திருமணம் செய்வதாக ஏமாற்றி தாதாவை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நவம்பர் 30, 2019 15:10

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store