உ.பி.: பள்ளி மாணவிகளான இரு சகோதரிகளின் பிணங்கள் ஆற்றங்கரையில் கண்டெடுப்பு

உத்தர பிரதேசத்தில் வகுப்பு இடைவேளையின்போது, சாமி கும்பிடுவதாக கூறிச்சென்ற சகோதரிகள், கைகள் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் இன்று பிணங்களாக ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டனர்.
ஒரு வாளி தண்ணீரில் 1 லிட்டர் பால் கலந்து 81 மாணவர்களுக்கு அளித்த அவலம்

உத்தர பிரதேச மாநிலத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாலில் அதிக அளவு தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம்: லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் உத்தரபிரதேசம் - தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்

நாட்டிலேயே அதிக குற்ற சம்பவங்கள் நடக்கிற மாநிலமாக உத்தரபிர தேசம் உள்ளது. தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் வரை திவாரி உடலை எரிக்க மாட்டோம்- உறவினர்கள் உறுதி

உத்தர பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவரின் உடலை, முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் வரை எரிக்க மாட்டோம் என உறவினர்கள் கூறி உள்ளனர்.
உ.பி.யில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்த தடை

உத்தர பிரதேசம் மாநிலத்தின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மொபைல் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் நடப்பது ராம ராஜ்யம் அல்ல, நாதுராம் ராஜ்யம் - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசத்தில் ராம ராஜ்யமா நடக்கிறது? நாதுராம் (கோட்சே) ராஜ்யம் நடப்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 கோடி திருட்டு - வங்கி மேலாளர் கைது

உத்தர பிரதேச மாநிலத்தில் வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.13 கோடி திருடப்பட்ட வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கனமழை- ஒரே நாளில் 25 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்தில் சொத்துத் தகராறு காரணமாக பூசாரி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0