iFLICKS தொடர்புக்கு: 8754422764
inx media case News

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

நவம்பர் 15, 2019 15:01

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனுமீது டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனுமீது டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு

அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

நவம்பர் 14, 2019 19:25

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நவம்பர் 27 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நவம்பர் 13, 2019 16:45

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு

சிதம்பரத்தின் உடல்நிலை நலமாக உள்ளதால், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் இன்று மறுத்துவிட்டது.

நவம்பர் 01, 2019 16:12

ப.சிதம்பரத்துக்கு இப்போது இடைக்கால ஜாமீன் இல்லை- மருத்துவ அறிக்கை கேட்கிறது டெல்லி ஐகோர்ட்

ப.சிதம்பரத்துக்கு இப்போது இடைக்கால ஜாமீன் இல்லை- மருத்துவ அறிக்கை கேட்கிறது டெல்லி ஐகோர்ட்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 31, 2019 13:13

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு நவம்பர் 13 வரை நீதிமன்ற காவல்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு நவம்பர் 13 வரை நீதிமன்ற காவல்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை நவம்பர் 13 வரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அக்டோபர் 30, 2019 17:27

ப.சிதம்பரம் குடல் அழற்சி நோயால் அவதி

ப.சிதம்பரம் குடல் அழற்சி நோயால் அவதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 30, 2019 14:13

ப.சிதம்பரத்துக்கு உடல் நலக்குறைவு - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

ப.சிதம்பரத்துக்கு உடல் நலக்குறைவு - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் உடலநலக் குறைவால் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அக்டோபர் 28, 2019 18:42

பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை காங். தொண்டர்கள் நம்ப வேண்டும்- ப.சிதம்பரம்

பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை காங். தொண்டர்கள் நம்ப வேண்டும்- ப.சிதம்பரம்

தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் கண்டிப்பாக நம்ப வேண்டும் என்று ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளார்.

அக்டோபர் 26, 2019 14:13

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்ததை எதிர்த்து மனு- சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்தது

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்ததை எதிர்த்து மனு- சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்தது

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுதலை செய்ததை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 25, 2019 14:09

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை அக். 30 வரை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை அக். 30 வரை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அக்டோபர் 30-ம் தேதி வரை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

அக்டோபர் 24, 2019 18:32

ப.சிதம்பரம் ஜாமீன் மனு நவ.4-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

ப.சிதம்பரம் ஜாமீன் மனு நவ.4-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை தொடர்ந்த சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கு நவ.4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அக்டோபர் 24, 2019 15:46

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு - அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு - அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

அக்டோபர் 23, 2019 11:58

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உள்ளது.

அக்டோபர் 22, 2019 13:24

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம்  மீதான சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை டெல்லி கோர்ட் இன்று விசாரணைக்கு ஏற்றது.

அக்டோபர் 21, 2019 16:42

43 நாள் சிறைவாசத்தில் 5 கிலோ அளவுக்கு உடல் மெலிந்தேன் - ப.சிதம்பரம் வேதனை

43 நாள் சிறைவாசத்தில் 5 கிலோ அளவுக்கு உடல் மெலிந்தேன் - ப.சிதம்பரம் வேதனை

திகார் சிறைவாசத்தால் இருமுறை நோய்வாய்ப்பட்டு 5 கிலோ அளவுக்கு உடல் மெலிந்துப் போனதாக சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் வக்கீல் குறிப்பிட்டார்.

அக்டோபர் 18, 2019 20:55

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 18, 2019 20:33

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

அக்டோபர் 17, 2019 18:46

ப.சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப.சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் உதவியாளர் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அக்டோபர் 17, 2019 15:16

டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் மனைவி, மகன் சந்திப்பு

டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் மனைவி, மகன் சந்திப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அவரது மனைவி நளினி சிதம்பரமும், மகன் கார்த்தி சிதம்பரமும் நேற்று சந்தித்தனர்.

அக்டோபர் 17, 2019 04:08

2

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store