iFLICKS தொடர்புக்கு: 8754422764
MK Stalin News

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஜூலை 25, 2021 14:57

89வது பிறந்தநாள்- டாக்டர் ராமதாசுக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

89வது பிறந்தநாள்- டாக்டர் ராமதாசுக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டாக்டர் ராமதாசை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஜூலை 25, 2021 14:55

புதிய நீர் நிலைகளை உருவாக்க வேண்டும்- நீர் வளத்துறை ஆய்வு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

புதிய நீர் நிலைகளை உருவாக்க வேண்டும்- நீர் வளத்துறை ஆய்வு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஏரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரிகளை மீட்டெடுக்கும் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

ஜூலை 24, 2021 16:35

மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக கிடைத்த புத்தகங்கள்- பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்களுக்கு வழங்கப்படுகிறது

மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக கிடைத்த புத்தகங்கள்- பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்களுக்கு வழங்கப்படுகிறது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தபோது, “செம்மொழிச் சிற்பிகள்” என்ற புத்தகம் வழங்கியது பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஜூலை 23, 2021 21:32

மதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம்

மதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம்

மதுரையின் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்ல வசதியான இடத்தில் நூலகம் அமைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்பினார்.

ஜூலை 23, 2021 14:49

தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை - முக ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை - முக ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள 3 உயிர்க்கோள் காப்பகங்களான நீலகிரி உயிர்க்கோள் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகம் மற்றும் அகஸ்தியர் மலை உயிர்க்கோள் காப்பகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், சிறப்பாக பராமரிக்கவும் வேண்டும் என்று அரசு அதிகாரிகளை முதல்-அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜூலை 23, 2021 03:46

சட்டசபையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கருணாநிதி படம் திறப்பு விழா

சட்டசபையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கருணாநிதி படம் திறப்பு விழா

வருகிற 3-ந்தேதி ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருவதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

ஜூலை 22, 2021 16:03

தமிழகத்தின் பொருளாதார இலக்கு -முதல்வருக்கு கமல்ஹாசன் பாராட்டு

தமிழகத்தின் பொருளாதார இலக்கு -முதல்வருக்கு கமல்ஹாசன் பாராட்டு

தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல் ஹாசன் கூறி உள்ளார்.

ஜூலை 21, 2021 19:13

6 மாவட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்- மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்தினார்

6 மாவட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்- மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்தினார்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 73 பேர், இன்று மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் ஏற்பாட்டில் தி.மு.க.வில் இணைந்தனர்.

ஜூலை 21, 2021 14:01

தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்- பக்ரீத் பண்டிகையையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்- பக்ரீத் பண்டிகையையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தியாக பெருநாளை மகிழ்ச்சியுடனும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் கொண்டாடுங்கள் என்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜூலை 21, 2021 08:47

ரூ.28,508 கோடியில் 40 தொழில் திட்டங்கள்- ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

ரூ.28,508 கோடியில் 40 தொழில் திட்டங்கள்- ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புதுத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஜூலை 20, 2021 15:17

சட்டசபையில் கருணாநிதி படத்தை திறக்க வருமாறு ஜனாதிபதிக்கு, முக ஸ்டாலின் நேரில் அழைப்பு

சட்டசபையில் கருணாநிதி படத்தை திறக்க வருமாறு ஜனாதிபதிக்கு, முக ஸ்டாலின் நேரில் அழைப்பு

மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19, 2021 13:42

ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு - ‘நீட்' தேர்வு, மேகதாது அணை பிரச்சினை குறித்து பேசுகிறார்

ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு - ‘நீட்' தேர்வு, மேகதாது அணை பிரச்சினை குறித்து பேசுகிறார்

சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த படத்திறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க இருக்கிறார்.

ஜூலை 19, 2021 07:24

டெல்லி சென்றடைந்த தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி சென்றடைந்த தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

ஜூலை 18, 2021 21:43

லயோலா கல்லூரியில் ஸ்டேன் சுவாமி படத்திற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

லயோலா கல்லூரியில் ஸ்டேன் சுவாமி படத்திற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

ஜார்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களை பாதுகாக்கும் போராட்டத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி.

ஜூலை 18, 2021 13:30

மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்- ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு

மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்- ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு

சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

ஜூலை 18, 2021 11:46

மக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜூலை 18, 2021 08:23

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தலையாய கடமை: போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தலையாய கடமை: போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

காவல்துறை என்பது, குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாக செயல்பட வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

ஜூலை 18, 2021 08:04

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் - ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் - ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

எழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் ஊடே 310 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஜூலை 17, 2021 18:59

இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் முதல் இடத்தில் இருப்பது தமிழத்துக்கு பெருமை - உதயநிதி

இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் முதல் இடத்தில் இருப்பது தமிழத்துக்கு பெருமை - உதயநிதி

தமிழகத்தில் 2-வது கொரோனா தொற்று அலை சாதுர்யமாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தப்பட்டது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜூலை 17, 2021 14:47

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store