பெண்களை கவரும் தையல் தொழில்

ஆடைகளின் தேவையை மையமாக வைத்து, அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால், நல்ல வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 வெளியிட்டார்.
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை- இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.
வெஜிடேரியன்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு - ஆய்வில் தகவல்

வெஜிடேரியன்கள் மற்றும் புகைபிடிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மொத்த ஏற்றுமதி, இறக்குமதி எவ்வளவு?: மத்திய அரசு வெளியீடு

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட 2020-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெண்கள் சிறுதொழிலில் வெற்றி பெறுவது எப்படி?

பெண்கள் சுயதொழில் ரிஸ்க் என்கின்றனர். துணிந்து இறங்கினால் வெற்றி பெறலாம். சுய தொழிலின் ஒரு சிறப்பம்சம் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே அதை அமைக்க சற்று வேலைகள் இருக்கும்.
24 புதிய தொழில் திட்டங்கள் மூலம் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னையில் 24 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்து மற்றும் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.24 ஆயிரத்து 458 கோடி தொழில் முதலீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு செல்போன் தொழில்நுட்பம் - பிரதமர் மோடி தகவல்

கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு செல்போன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். உரிய நேரத்தில் 5ஜி சேவை அறிமுகமாக பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
30 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவை சொல்லும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு 30 நிமிடங்களில் முடிவைச் சொல்லும் தொழில்நுட்பத்தை ஆய்வுநிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
0