தமிழகத்தில் நடக்கும் வருமானவரி சோதனைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஜே.பி.நட்டா தகவல்

தமிழகத்தில் நடக்கும் வருமான வரி சோதனைக்கும், பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
நான்கு மாநிலங்களில் எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: ஜேபி் நட்டா

கேரளாவைத் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என பா.ஜனதா தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் நலனுக்கு திமுக- காங்கிரஸ் கட்சிகள் துரோகம் செய்து விட்டது: ஜேபி நட்டா பேச்சு

குமரியில் ரப்பர் விவசாயம் அதிகம் உள்ளது. ரப்பர் தொழிற்சாலை கொண்டு வர பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரியுங்கள் என்று ஜேபி நட்டா பேசியுள்ளார்.
திமுக - காங்கிரஸ் அப்புறப்படுத்தப்பட வேண்டும்: காரைக்குடியில் ஜே.பி.நட்டா பேச்சு

'காங்கிரஸ், திமுக ஊழலில் திளைத்த கட்சிகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என காரைக்குடியில் பாஜக தேசியச் செயலாளர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
அதிக அளவிலான வாக்குப்பதிவே, மேற்கு வங்காளத்தில் ஆட்சி மாற்றத்திற்கான சான்று: ஜே.பி. நட்டா

மேற்குவங்காளத்தில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 84.63 சதவீத வாக்குகள் பதிவானது. இது ஆட்சி மாற்றத்திற்கானது என பா.ஜனதா நம்புகிறது.
கடலூர், தஞ்சை, சென்னையில் பா.ஜனதா தலைவர் நட்டா பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா இன்றும், நாளையும் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
பா.ஜனதாவுடன் எந்தக் கட்சியையும் தொடர்புபடுத்தி பார்க்க முடியாது: ஜே.பி. நட்டா

18 கோடி தொண்டர்களை கொண்ட பா.ஜனதா கட்சியை ஏறக்குறைய மற்ற அனைத்து கட்சிகளுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியாது என்று ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
வருகிற 23-ந்தேதி ஜே.பி.நட்டா வேலூர் வருகை

வேலூரில் வருகின்ற 23, 24-ந்தேதிகளில் நடைபெறும் பா.ஜனதா மகளிரணி மாநாடு, பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் நட்டா வாகன பேரணி- மம்தா மீது குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜனதா தலைவர் நட்டா, முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது - ஜே.பி.நட்டா

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்றும் அது சாமானியர்களுக்கு தெரியும் என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கூறுவதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமா?: ஜே.பி. நட்டா

சர்வாதிகாரிகளின் பெயர்கள் ‘எம்’ என்ற எழுத்தில் தொடங்குவதாக ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்திருந்த நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா அதற்கு பதில் அளித்துள்ளார்.
மதுரையில் இன்று பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை

மதுரையில் இன்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா இன்று மதுரை வருகை

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக அவர் இன்று இரவு தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.
மத்திய பட்ஜெட் அல்வா தான், ஜேபி நட்டா வந்தாலும் பாஜக நோட்டாவிற்கு கீழ்தான் – சீமான் விமர்சனம்

தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் பாஜக நோட்டாவிற்கு கீழே தான் என்று சீமான் கூறியுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி தமிழகம் வருகை

பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை தருகிறார்.
பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா 29-ந்தேதி புதுவை வருகிறார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 29-ந்தேதி மாலை புதுவை வருகிறார்.
ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்?: ராகுல்காந்திக்கு ஜே.பி.நட்டா கேள்வி

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் என்று ராகுல்காந்திக்கு ஜே.பி.நட்டா கேள்வி விடுத்துள்ளார்.ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்?: ராகுல்காந்திக்கு ஜே.பி.நட்டா கேள்வி
ஜே.பி. நட்டா 30-ந்தேதி புதுவை வருகை

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 30-ந்தேதி புதுவைக்கு வருகிறார். அப்போது அனைத்து கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைகின்றனர்.
1