பீகாரில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் ஜனாதிபதியிடம் முறையிடுவோம்: தேஜஷ்வி யாதவ்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது குற்றம்சாட்டிய தேஜஷ்வி யாதவ், குற்றங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் ஜனாதிபதியுடன் முறையிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் இண்டிகோ மானேஜர் சுட்டுக்கொலை

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று இண்டிகோ மானேஜர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டு துப்பாக்கி வாங்கி கொடுத்தவர் கைது

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டுத்துப்பாக்கி வாங்கி கொடுத்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழல் உலக தாதா சுட்டுக்கொலை

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழல் உலக தாதாவை மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதிர் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
ஆப்கானிஸ்தானில் பெண் நிருபர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் நிருபர் மலாலா மைவாண்ட் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை ஜெயிலில் கலவரம்- 8 கைதிகள் சுட்டுக்கொலை

இலங்கை ஜெயிலில் ஏற்பட்ட கலவரத்தில் 8 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்- தலில்சந்தின் உறவினர் திடீர் தற்கொலை

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த தலில்சந்தின் உறவினர் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டார்.
3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு- ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : தலைமறைவான ஜெயமாலா, தம்பியுடன் கைது

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயமாலா உள்பட 3 பேரும் டெல்லி அருகே ஆக்ராவில் கைது செய்யப்பட்டனர்.
3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு- கைதான 3 பேரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர்

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான 3 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை- மருமகள் கைது

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மருமகள் உள்பட 3 பேரை போலீசார் புனேவில் கைது செய்தனர்.
குடும்ப பிரச்சினையால் சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்றது மருமகளா? - பரபரப்பு தகவல்கள்

குடும்ப பிரச்சினையால் சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்றது மருமகளா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் புனேயில் முகாமிட்டுள்ளனர்.
சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை: கமல்ஹாசன் கண்டனம்

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதி நிறுவன அதிபர் குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை

சென்னை வால்டாக்ஸ் ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் பாம்பூரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
அரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : 3-வது நபர் கைது

அரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3-வது நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை - எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
0