சுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்

சுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம் குச்சிபாளையம் என்ற சிறிய கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் விழாவில் பொங்கல் வழிபாடு

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
லட்ச தீப அலங்காரத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோவில்

திருக்கார்த்திகையையொட்டி லட்ச தீப அலங்காரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஜொலித்தது.
வெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்.
மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா தொடங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
26-ந்தேதி சூரிய கிரகணம்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைப்பு

வருகிற 26-ந்தேதி சூரிய கிரகணம் ஆகும். அன்றைய தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுன் தங்க காசு மாலை

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுனில் தங்க காசு மாலையை திருவிதாங்கூர் ராணி வழங்கினார்.
திருவாரூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு

திருவாரூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் 19-ந்தேதி அஷ்டமி பிரதட்சண திருவிழா

மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி பிரதட்சண திருவிழா வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
எதிரிகளின் தொல்லை நீக்கும் காளி அம்மன் ஸ்லோகம்

இந்த மந்திரத்தினை நாம் தினந்தோறும் உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லைகளும், ஏதேனும் செய்வினைகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் தீவிர சோதனை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கேட்டவரம் அருளும் கோட்டை மாரியம்மன் கோவில்

திப்பு சுல்தான் ராணுவத்தினர் உருவாக்கிய ஆலயம், சயனக் கோலத்தில் அம்மன் காட்சிதரும் திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம்.
ஒரே கருவறையில் 7 அம்மன்கள் உள்ள கோவில்

நாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில். இங்கு ஒரே சன்னிதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
அம்மன் வேடத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்?

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியை வழங்கும் ஸ்ரீ வித்யாஸ்ரமம் கோவில்

குறிப்பிட்ட சில ஆலயங்களும், அதிலுள்ள அழகிய தெய்வங்களின் சிலை வடிவங்களும் நம்மை பெரிதும் வசீகரிக்கும். அப்படி ஒரு ஆலயம்தான் சேலம் சங்கர் நகரில் உள்ள “ஸ்ரீ வித்யாஸ்ரமம்”.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
பிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா?

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிரபல காமெடி நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தை பாக்கியம் அருளும் முத்தாலம்மன் கோவில்

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பகுதியில் அமைந்துள்ளது முத்தாலம்மன் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
1