Search Results

7 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்
2 min read
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை
1 min read
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tamil Nadu Weather Alert
1 min read
குறிப்பாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலை - 48 டிகிரி செல்சியஸாக சுட்டெரித்த சூரியன்!
1 min read
அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்துப் பிற வேலைகளுக்குப் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை.
கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!
45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என IMD எச்சரிக்கை
1 min read
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவோருக்கு இவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான காலகட்டங்கள் என IMD எச்சரித்துள்ளது.
குளுகுளு பிரதேசத்தில் வெயில் கொளுத்துகிறது: ஊட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு 29 டிகிரி வெப்பநிலை பதிவு
2 min read
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், அங்கு நிலவும் குளுகுளு காலநிலை மேலும் பாதிக்கப்பட்டு, சுற்றுலா துறைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
Read More
Maalai Malar
www.maalaimalar.com