பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய அளவில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது.உயர்ந்த சிந்தனை தான் வெற்றி பெற உதவும். நேர்மை தான் அறிவை அளவிட உதவும்.
குளித்தலை சிவராமன் தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த அதே தூய அன்பை என் மீதும் வெளிப்படுத்தி வந்தார்.தி.மு.கழகம் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 13 முறை சிறை சென்றுள்ளார்.
உலகத் திருக்குறள் உயராய்வு மையம் இவருக்கு `குறள் ஆய்வுச் செம்மல்` என்ற பட்டம் வழங்கியது.தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்தைத் தொடங்கிய பெருமையும் அவருக்கு உண்டு.