பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.