Search Results

பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரி தண்ணீரில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
1 min read
மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை மீன்கள் மற்றும் பறவைகள் உண்ணும்போது ஆபத்தை விளைவிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர். டைட்டானியம் போன்ற கன உலோகங்கள் அலர்ஜியை அதிகரிக்கும்.
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்
1 min read
தமிழகத்தில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப் பகுதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.அண்மையில் 6 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது.
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை காப்பாற்ற வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
1 min read
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி காணாமல் போவதற்கு முன் அதை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
‘ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து திரியும் நாள் வெகு தொலைவில் இல்லை’ - சதுப்பு நிலக்காடுகள் அழிப்பு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் காட்டம்
1 min read
132 கிலோவாட் மின் பரிமாற்றப் பாதை அமைப்பதற்காக 847 சதுப்புநில மரங்களை வெட்ட அனுமதி கோரி மகாராஷ்டிர மாநிலம் மனுத்தாக்கல்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்- அன்புமணி ராமதாஸ்
3 min read
பல பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப் படாமல் இருந்ததற்கு காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மிகச்சிறந்த வடிகாலாக திகழ்ந்தது தான்.
Read More
Maalai Malar
www.maalaimalar.com