தொழில்நுட்ப கோளாறு அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதிக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.விமானங்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.இந்தியாவில் செயல்படும் துருக்கி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.