தீவிபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு.என்எல்சி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி.