முந்தைய காலங்களில் தமிழ்நாட்டை விட்டுச் சென்ற குறிப்பிட்ட முன்னணி நிறுவனம் ஒன்று, தற்போதைய அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் மாநிலத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளது.
திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம். பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வன்னி அரசு கூறினார்.