‘டோரதி’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!

படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
‘ரோடதி’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!
Published on

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள அவரது 10வது படம் ‘டோரதி’.

கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் நாளை (செப்.25) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘உன்ன தொட்டு’ வெளியாகி உள்ளது.

இசைஞானி இசையமைத்திருக்கும் இப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்பாடலும் வெளியான கொஞ்ச நேரத்திலேயே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

பலரும் இப்பாடல் ஆறு அது ஆழமில்ல, ஆசைய காத்துல தூதுவிட்டு பாடல்களின் கலவை போன்று உள்ளது என கருத்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com