பள்ளி தொடங்கும்முன் மாணவர்களுக்கு 15 நிமிடம் உடற்பயிற்சி - செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி தொடங்கும் முன் மாணவர்களுக்கு 15 நிமிடம் உடற்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
Published on

சென்னை:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 

தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com