பள்ளிகளில் தினமும் ஒரு மணிநேரம் மாணவர்களுக்கு உடற்பயிற்சி - கல்வித்துறை அறிவிப்பு

ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன்னர் 15 நிமிடமும், மாலை 45 நிமிடமும் என ஒரு மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
0