பிளஸ்-2 மாணவர்கள் ஒரு அறையில் 25 பேர் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-2 தேர்வில் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அட்டவணை அறிவிப்போம்- அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-2 தேர்வு அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
நீட் தேர்வுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல் சுயஉதவிக்குழு கடனும் ரத்து செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பிற வகுப்புகளையும் திறக்க ஆலோசனை- அமைச்சர் செங்கோட்டையன்

9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்லெட்’- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் ‘டேப்லெட்’ வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
ஆசிரியர் தேர்வுக்கான புது அட்டவணை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
98 சதவீத பெற்றோர் ஆதரவால் பள்ளிகள் திறக்கப்பட்டது- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 98 சதவீதம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பொதுதேர்வு தேதிகளை முதல்-அமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

பொதுதேர்வு தேதிகளை முதல்-அமைச்சர் தான் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
விரைவில் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
0