5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - மத்திய மந்திரி தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக, மந்திரி தவார்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு மங்கி வருகிறது- ஆன்லைன் வகுப்புகளை தீவிரப்படுத்த முடிவு

பள்ளிகள் திறப்பது குறித்து அரசு இதுவரையில் எவ்வித உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகளை தீவிரப்படுத்த பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
சட்ட சிக்கலின்றி அரசாணையை அமல்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிள்ளைகளின் கல்வி அறிவை பகிர்ந்துகொள்ள பிரத்யேக ஆப்ஸ்

ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் கல்வி சம்பந்தப்பட்ட புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. கிண்டர் கார்டன் கல்வி தொடங்கி, கல்லூரி படிப்பு வரை கல்வி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இதில் மாணவர்கள் பகிரலாம்.
0