
மின்சார சேவை தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய வசதி
* தானியங்கி புகார் அளிக்கும் வசதியின் மூலம் பொதுமக்கள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் மின்சார சேவைகளை பெற ஏதுவாகும்.
* சேவையை பெற 'வாட்ஸ்-அப்' செயலியில் 94987 94987 என்ற எண்ணிற்கு 'HI" என பதிவிட வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் நிலுவை பயிர்க்கடன் வசூல் முற்றிலுமாக தற்காலிக நிறுத்தம்- தமிழ்நாடு அரசு
* சில விவசாயிகளிடருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையிலுள்ள தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
* அனைத்து விவசாயிகளின் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்வதுயாதனில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
GOLD PRICE TODAY : வார இறுதிநாளில் குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
* வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
* ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
உருவக்கேலி பேச்சால் மு.க.ஸ்டாலின் உரையின் சாரம்சமே மாறிவிட்டது..!- சவுமியா அன்புமணி...
* இறைச்சியை பிரிட்ஜில் வைத்து பராமரிக்காவிடில் கெட்டுப்போகும்.
* முதலமைச்சர் விஜய் பரப்புரையின்போது பெரிய பாமக கொடியுடன் இருந்த நபர் யார் என்று தெரியவில்லை.
* மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்வதை தொடர்ந்து வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
* வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார்..!- மு.க.ஸ்டாலினின் உருவகேலி பேச்சுக்கு நிர்மல் குமார் கண்டனம்
* 2 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.
* தமிழகத்தில் கூடிய விரைவில் மின்வினியோகம் சீராகி விடும்.
இலவச பயணம் என்ற அலட்சியம் கூடாது- கனிவாக நடந்து கொள்ள போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
* மாநகர பஸ்களை ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கவும், ஏற்றவும் கண்டக்டர், டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* பெண் பயணிகளிடம் கடினமாக நடந்து கொள்ளக் கூடாது என்று ஆலோசனை வழங்கி உள்ளோம்.
திடீர் இயந்திர கோளாறு: சென்னை- சிங்கப்பூர் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து!
* விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்தார்.
* விமானத்திலிருந்த 310 பயணிகள் உட்பட 322 பேர், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
* ஹார்முஸ் ஜலசந்தியில் எம்.டி காசிமா-3 கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.
* தாக்குதலில் சிக்கிய 5 இந்திய மாலுமிகளை ஓமன் கடற்படை காயமின்றி பத்திரமாக மீட்டது.
செங்குத்தான மலைப்பாதையில் அசால்ட்டாக ஏறிய 9 மாத குழந்தை - நெட்டிசன்கள் மத்தியில் வெடித்த விவாதம்!
* 6-ம் மாதத்தில் தவழ்ந்த வென்வென், 8-ம் மாதத்தில் படிகள் ஏறினான் என தந்தை ஹுவாங் பெருமிதம்.
* நெட்டிசன்கள் பலர் தங்களது ஆதரவையும், அதிர்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.
கவுகாத்தி: உடைகளை களைத்து பெண் மீது கொடூர தாக்குதல்- 'தி லோக்கல்ஸ்' பப்பில் நடந்தது என்ன?
* கவுகாத்தி 'தி லோக்கல்ஸ்' பப்பில் பெண் ஆடை கிழிக்கப்பட்டு பவுன்சர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
* பெண்ணை எட்டி உதைக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி நாட்டையே உலுக்கியது.
* மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
* நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம்
* ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
* பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாமகவுக்கு உரிமையாளர், ஓனர் எல்லாமே பாஜக தான்..!- அமைச்சர் வன்னி அரசு
* தீவிரமாக பிரசாரம் செய்வதை வைத்து தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது.
* தலைமுறை தலைமுறையாக, இயல்பாகத் திரண்ட மக்கள் கூட்டமாக, விசிக வளர்ந்து வருகிறது.
திருப்பதி: மருந்து ஆலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி - 10 பேர் படுகாயம்!
* திருப்பதி ஸ்ரீ சிட்டி மருந்து ஆலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பரிதாப பலி.
* கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை.
ஆந்திர பிரதேசம்: பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு - ஆனந்த் அம்பானி!
* ஆந்திராவில் பசுமை எரிசக்திக்கு ரிலையன்ஸ் ரூ.1 லட்சம் கோடி முதலீடு என அனந்த் அம்பானி அறிவிப்பு.
* உயிரிவாயு ஆலைகள் மூலம் 3 லட்சம் வேலைகள், ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்றார்.
ஆசிய விளையாட்டு: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா
* அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 22 பந்தில் 51 ரன் குவித்தார்.
* கடைசி வரை போராடிய ஹாசன் நவாஸ் 96 ரன்னில் அவுட்டானார்.
* வார்தாவில் தசராவுக்கு சிலை வாங்கி திரும்பியபோது 16 சக்கர லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
* சம்பவ இடத்தில் 5 பேர் பலி, சிலை உடைந்தது; மருத்துவமனையில் 2 பேர் உயிரிழப்பு, 21 பேருக்கு சிகிச்சை.
*தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து
* வாஷிங்டன் சுந்தர் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!
* கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும்.
குருவாயூர்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
* குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் 16-ந்தேதி எர்ணாகுளம், சேர்தலா ஆலப்புழா, அம்பலப்புழா, ஹரிபாத் வழியாக இயக்கப்படுகிறது.
* ஆலப்புழா-தன் பாத் எக்ஸ்பிரஸ் நாளை 4-ந் தேதி, 7 மற்றும் 8-ந்தேதிகளில் போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப்படுகிறது.
*நான் ராகுல் காந்தியின் அனுமன், அவர் சொல்லும் இடத்தில் இருப்பேன் என அஜய் ராய் உருக்கம்.
* நான் மகள் போராடுவேன் முழக்கத்தின் உதாரணம் நான், 2027-ல் கூட்டணியுடன் ஆட்சியை பிடிப்போம் என ஆராதனா உறுதி.
* வார்தாவில் தசராவுக்கு சிலை வாங்கி திரும்பியபோது 16 சக்கர லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
* சம்பவ இடத்தில் 5 பேர் பலி, சிலை உடைந்தது; மருத்துவமனையில் 2 பேர் உயிரிழப்பு, 21 பேருக்கு சிகிச்சை.
மு.க.ஸ்டாலின் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது கண்டனத்திற்குரியது - பெ.சண்முகம்..
அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
ருவகேலி செய்லில் யார்ர் ஈடுப்பாட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து வந்திருக்கிறது என்று கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
அவ்வளவு Casual-ஆ வருது: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்
* இனிமேல் ஆண் தலைவர்கள் பேசும்போது எச்சரிக்கையாக பேச வேண்டும் என்று எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.
* டைம் பாஸ்-ஆ பேசிக்கிட்டு போலாம், கேஷுவலாக பேசிக்கிட்டு போலாம் என நினைக்கக் கூடாது.
ஜெம் வீரமணி மீது 5-வது போக்சோ வழக்கு பதிவு: வாட்ஸ்அப் புகாரால் நடவடிக்கை
*ஏற்கனவே சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி மீது, அண்மையில் குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ச்சப்பட்டுள்ளது.
•7 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் புகார்.
இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடைப்பெற்ற கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம்- மாணிக்கம் தாகூர்.
இண்டியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற வந்துள்ள தமிழக வெற்றி கழகத்தை இண்டிய கூட்டணி கட்சிகள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
ஜனநாயகம் காப்போம் (Save Democracy) என்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
*இந்தியாவில் பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்த விவரங்களை ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில், 'சத்யாகிரகா' என்ற புதிய டிஜிட்டல் இணையதளத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.
இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு: விதிமுறை மீறப்பட்டால் சிறை மற்றும் அபராதம்
* தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 04.10.2026 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
* கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.
*தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் மீண்டும் கட்சி மாறுவார் என குற்றச்சாட்டு
*சட்டப்பேரவையில் அரங்கேறும் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பேசிய அவர், சட்டப்பேரவையில் காதில் பஞ்சு வைத்துக்கொள்ளும் அளவுக்கு முதல்வர் விஜய் கத்துகிறார்.
தவெகவை நம்பியவர்கள் நட்டாற்றில் நிற்க போகிறார்கள்- மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு...
*தவெகவினரின் திமிரையும் அகம்பாவத்தையும் இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் அடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
*பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்று என்றும், தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல் என்றும் குறிப்பிட்டார்.
விஜய் தூய சக்தி இல்லை, திருட்டு சக்தி- மதுராந்தகம் பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திறனற்ற அரசுக்கு மக்கள் பாட கற்பிக்க வேண்டும்..
தவெக மற்றும் அதன் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்..