ஆட்சி மாற்றம் கைகூடி வரும்- விஜயபாஸ்கர்

மாற்றம் கைகூடுவதற்கு தெலுங்கானா, ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே உதாரணம். அ.தி.மு.க. நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல... எம்.ஜி.ஆர். விதைத்து ஜெயலலிதா வளர்த்த விருட்சம்.
ஆட்சி மாற்றம் கைகூடி வரும்- விஜயபாஸ்கர்
Published on

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது:-

ஒரு மாதத்தில் கூட மாற்றம் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் கைகூடி வரும். மாற்றம் கைகூடுவதற்கு தெலுங்கானா, ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே உதாரணம்.

அ.தி.மு.க. நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல... எம்.ஜி.ஆர். விதைத்து ஜெயலலிதா வளர்த்த விருட்சம் என்று கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய், அ.தி.மு.க. குறித்து விமர்சிக்காதததால் அதனுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜயபாஸ்கர் ஆட்சி மாற்றம் கைகூடி வரும் என்று கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com