5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார்.திமுக தலைவராக பொறுப்பேற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து.
5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
Published on

திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவுபெற்றதையொட்டி மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார். இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில், திமுக தலைவராக பொறுப்பேற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com