

டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தமிழக கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தமிழக கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்துள்ளார்.
டெல்லியில் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ.5000 கோடியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக கல்வி நிதி ரூ.5000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ள நிலையில் அதனை விடுவிக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தமிழக அரசின் கோரிக்கைகள் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.