கள்ளச்சந்தையில் மது விற்பனை - காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

மதுபான கடையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
கள்ளச்சந்தையில் மது விற்பனை -  காவல் ஆய்வாளர்  பணியிடை நீக்கம்
Published on

திருவொற்றியூர் தேரடி பகுதிக்கு அருகே உள்ள மதுபான கடையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க தவறிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குள் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் மோகன் தாஸை பணியிடை நீக்கம் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com