தீபாவளி மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா?- முத்தரசன் கண்டனம்

மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் தீபாவளி மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா? என்று தமிழக அரசுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை முன்கூட்டியே இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் கடந்த 3-ந்தேதி முதல் ஓணம் பண்டிகைக்கு முந்தின நாளான 10-ந்தேதி வரை 8 நாட்களில் ரூ.487 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.
0