இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தற்போது தேர்தல் நடைபெறுவதால் யாருக்கும் 5 பாட்டில்களுக்கு மேல் விற்ககூடாது என்று தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்திருந்தது.
தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய மதுபானங்கள் கடந்த சில தினங்களாக கொண்டு செல்லப்படவில்லை.
செய்யூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை

டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் செய்யூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0