கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் - நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று.
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் - நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவரைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி, முன்னாள் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com