

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பகம், அதன் நூலாசிரியர்களை எழுத்தாளரான தனக்கே தெரியவில்லை.
அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்கள், ஐஎஸ்பிஎன் எண் உள்ளிட்டவை மோசடியானவை என்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான நூல் கொள்முதலில் ஊழல் என எழுத்தாளர் குற்றம்சாட்டிய நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் பெரியார் பெயர் கொண்ட நூலகத்திலேயே திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்திற்கு அகல்விளக்கு பதிப்பகத்தின் மூலமாக 1,800 நூல்கள் கொள்முதல் செய்து ஊழல் நடைபெற்றுள்ளது.
கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் ஊழல் தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று நடவடிக்கைப்படும்.
அகல்விளக்கு என்ற பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலேயே இல்லை; அந்த எழுத்தாளர்களின் பெயர்களை நான் கேள்விப்பட்டதே இல்லை.
ஊழலை வெளிக்கொண்டுவந்த 'சிந்தை' தளத்துக்கு நன்றி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.