திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுகவின் பொதுச் செயலாளராக கே.அன்பழகனின் மறைவுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டார்.
Durai Murugan
Published on: 
Summary

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயநோய் பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவின் பொதுச் செயலாளராக அன்பழகனின் மறைவுக்கு பிறகு துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆட்சியில் நீர் வளத்துறை அமைச்சராக இருந்தார்.

தமிழகத்தில் நீண்டகாலமாக எம்எல்ஏவாக இருந்த மூத்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். கருணாநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன் முருகன் இடம் பெற்றிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com