மார்ச் 2 முதல் 6-ந்தேதி வரை திமுக வேட்பாளர் நேர்காணல்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 2-ந்தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது- துரைமுருகன்

தமிழக அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியலை கவர்னரை சந்தித்து தி.மு.க.வினர் அளித்தனர்.
சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக இடையேதான் பலப்பரீட்சை- துரைமுருகன்

சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் பலப்பரீட்சை போல் நடக்க உள்ளது என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
வாலாஜா மேற்கு ஒன்றிய திமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்- துரைமுருகன் பங்கேற்பு

வாலாஜா மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம்: துரைமுருகன்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசு ஏற்பாடு செய்வது கடைந்தெடுத்த அரசியல் மோசடி- துரைமுருகன் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய திட்டத்தை இப்போது பிரதமர் தொடங்கி வைப்பார் என்று அ.தி.மு.க. அரசு ஏற்பாடு செய்வது கடைந்தெடுத்த அரசியல் மோசடி என்று துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்- துரைமுருகன் பேட்டி

தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
எனக்காக 2 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்- துரைமுருகன் உருக்கம்

தான் நலமாக இருக்க உங்களுக்கு சேவை செய்ய தனக்காக 2 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
முக ஸ்டாலின் கூறியதைதான் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்- துரைமுருகன் தாக்கு

மு.க.ஸ்டாலின் கூறியதைதான் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூரில் விதியை மீறி அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர்- துரைமுருகன் குற்றச்சாட்டு

முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூரில் விதியை மீறி அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
7 பேர் விடுதலையில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது- துரைமுருகன் பேட்டி

7 பேர் விடுதலையில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது என வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
"வேல் எடுத்தால் சூரசம்ஹாரம் தான்" - துரைமுருகன் கருத்து

மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளருக்கு தி.மு.க.வில் பதவி

தி.மு.க.வில் சேர்ந்த டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலினுக்கு சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகள் அள்ளி விடுகின்றனர்- துரைமுருகன் பேட்டி

அதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர் என்று திமுக பொதுச்செயலாளர் கூறினார்.
எனது சொத்து மதிப்பு குறித்து வேட்பு மனுவிலேயே தெரிவித்துவிட்டேன்- துரைமுருகன்

எனது சொத்து மதிப்பு குறித்து வேட்பு மனுவிலேயே தெரிவித்துவிட்டேன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
முக ஸ்டாலினை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை- துரைமுருகன் அறிக்கை

தி.மு.க., மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0