வரலாற்றுப் பிழை..!- காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.
வரலாற்றுப் பிழை..!- காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி
Published on

காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"வரலாற்றுப் பிழை"

"எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! - எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை, தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com